பேரிச்சம்பழத்தின் நன்மைகள்...
உடல்நலன் பேணும் பேரிச்சம்பழம்: ஆரோக்கிய வாழ்விற்கு அமிழ்து!
செரிமானத்தைத் தூண்டுவதுடன் எலும்புகளை வலுவாக்கவும் இரும்புச் சத்து குறைபாட்டைத் தடுக்கவும், இரவு முழுவதும் பேரிச்சம்பழத்தை பாலில் ஊறவைத்து காலையில் அதை அப்படியே குடிக்கலாம். பேரிச்சம்பழத்தின் பாலை சூடாக்கி, பின்னர் அதை குடிக்கலாம்.
பேரிச்சம்பழத்துடன் பாலை சூடாக்கி பின்னர் அதை குடிக்கலாம்.
தூக்கமில்லாமல் அவதிப்படுவர்கள் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம்பழத்தை ஊற வைத்து குடிக்கலாம்.
பேரிச்சம்பழத்தை ஊற வைத்த பாலில் சிறிதளவு தேன் கலந்து, அதை வெதுவெதுப்பாகக் குடிப்பதால் இருமல் நீங்கும்.