பாட்டி வைத்தியம்...
வேப்பம்பூவை நெய்யில் வதக்கி சோற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சர் நோய் குணமடையும்.
வேப்பம்பூவை நெய்யில் வதக்கி சோற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அல்சர் நோய் குணமடையும்.
பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக நோய்கள் வராது.
பல் தேய்க்கும் பிரஷ்ஷை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தினசரி இரு வேளை பல் தேய்க்க வேண்டும்.
துவையல்கள் செய்யும்போது, மிளகாய்க்கு பதில் மிளகு சேர்த்து அரைக்கலாம். மிளகு கொழுப்பைக் குறைக்கும்.
வாழை இலையில் சூடான உணவை வைத்து சாப்பிட ஆயுள் நீடிக்கும்.
தினமும் இரவு உணவுக்குப் பின்னர் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் தீரும்.
தினமும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், கண்பார்வை தெளிவாகும்.