முகப்பு
மகளிர்மணி

மேக்ரோனி கீர்

மேக்ரோனியை கழுவி வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது கழுவி வைத்துள்ள மேக்ரோனியை சேர்த்து வேகவிடவும்.

Updated On : 8 செப்டம்பர், 2024 at 4:54 PM
பகிர்:
Updated On : 8 செப்டம்பர், 2024 at 4:52 PM

தேவையான பொருள்கள்:

மேக்ரோனி -ஒரு கிண்ணம்

சர்க்கரை - 2 கிண்ணம்

Advertisement

பால்- ஒரு லிட்டர்,

முந்திரி, திராட்சை- தேவையான அளவு

ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி

நெய்- 2 மேசைக்கரண்டி

Updated On : 8 செப்டம்பர், 2024 at 4:56 PM

செய்முறை:

மேக்ரோனியை கழுவி வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது கழுவி வைத்துள்ள மேக்ரோனியை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நன்கு சேர்ந்து வரும்போது முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.