மக்னா டிலைட்
தாமரை விதையைக் கழுவி, 10 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். பாலைக் காய்ச்சவும்.
தேவையான பொருள்கள்:
மக்னா (தாமரை விதை) -ஒரு கிண்ணம்
பால் - ஒரு லிட்டர்
Advertisement
சர்க்கரை - 2 கிண்ணம்
பிஸ்தா - சிறிதளவு
பிஸ்தா எசன்ஸ் - 2 சொட்டு.
செய்முறை:
தாமரை விதையைக் கழுவி, 10 நிமிடம் நீரில் ஊற வைக்கவும். பாலைக் காய்ச்சவும். ஊற வைத்த தாமரை விதையைப் பிழிந்து பாலில் சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். சுண்டி வரும்போது, பிஸ்தா, பிஸ்தா எசன்ஸ் சேர்த்தால், சுவையான மக்னா டிலைட் ரெடி.