FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அப்பள துவையல்

மேலேயுள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு அரைத்தால் துவையல் ரெடி.

7 மார்ச் 2026, 7:39 pm IST
அப்பள துவையல்
பகிர்:

தேவையான பொருள்கள்:

பொரித்த அப்பளம் - 6

தேங்காய் - 1 கிண்ணம்

Advertisement

Advertisement

புளி - சிறிதளவு

கறிவேப்பிலை -சிறிதளவு

பச்சை மிளகாய் - 5

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

மேலேயுள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு அரைத்தால் துவையல் ரெடி. வித்தியாசமான சுவையுடன் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments