வைட்டமின் ஏ சத்து, சுண்ணாம்புச் சத்துகள் அதிக அளவில் கொண்ட வெந்தயக் கீரையை அவ்வப்போது சமைத்துச் சாப்பிட்டு வர உடலுக்கு நல்ல வலிமை உண்டாகும். ரத்தத்தை உண்டாக்கும் எலும்புகளையும் நன்கு கெட்டிப்படுத்தும்.
குங்குமப் பூவைத் தண்ணீரோடு சேர்த்துக் குடிநீராக்கிக் குடித்துவந்தால், பசியானது நீங்கும்.
சோம்பு இலையை புளியிட்டுக் கடைந்து உண்டால், மூல நோய்கள் நீங்கும்.
தண்டுக் கீரையை அடிக்கடி கறி சமைத்துச் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் குணம் அடையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.