மகளிர்மணி

மாங்காய் வடகம்

உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.

DIN

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு- 1 கிண்ணம்

மாங்காய்த் துருவல்- 1

இஞ்சி, உப்பு- தேவையான அளவு

பெருங்காயத்தூள் சிறிது

செய்முறை:

உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டி அமைத்து அதில் மாங்காய்த் துருவல், உப்பு, இஞ்சித் துருவல் பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து உருட்டி தட்டி வெயிலில் வைத்து, ஒருபுறம் காய்ந்ததும், திருப்பி போட்டு மறுபுறமும் காயவைத்து எடுத்தால். கலையான மாங்காய் வடகம் தயார்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT