வெட்டிவேர்  
மகளிர்மணி

தெரிந்துகொள்ளுங்கள்!மூலிகைகளின் மகத்துவம்...

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

முக்கிமலை நஞ்சன்

அருகம்புல் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

அதிமதுரம் முகக் கரும்புள்ளியைத் தடுக்கிறது.

ஆவரம்பூ மேனி எழிலைப் பிரகாசிக்கச் செய்கிறது.

இஞ்சி நுண்கிருமி நாசினி என்று அழைக்கப்படுகிறது.

குப்பை மேனி தோல் அரிப்பைத் தடுக்க உதவுகிறது.

எலுமிச்சை மேனிக்கு அழகு தரும்.

கஸ்தூரி மஞ்சள் மேனிக்கு மினுமினுப்பைத் தரும்.

சந்தனம்

கருஞ்சீரகம் பொடுகைத் தடுக்கிறது.

சந்தனம் இளமை மினுமினுப்பைத் தருகிறது.

துளசி காற்றுக் கிருமி நாசினி எனப்படுகிறது.

நன்னாரி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

வசம்பு வியர்வை நாற்றத்தைப் போக்கும்.

வெட்டிவேர் உடலுக்கு நறுமணம் தரும்.

வில்வம் சரீர வியாதிகளைத் தடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT