கோதுமை ரவை அடை 
மகளிர்மணி

கோதுமை ரவை அடை

கோதுமை ரவை அடை செய்வது எப்படி?

கே.பிரபாவதி

தேவையான பொருள்கள்:

துவரம் பருப்பு 250 கிராம்

பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா 50 கிராம்

வரமிளகாய் 7

இஞ்சி சிறிய துண்டு

ரீபன்ட் ஆயில் 250 மில்லி

பெருங்காய்த் தூள், கருவேப்பிலை, உப்பு தேவையான அளவு

செய்முறை:

கோதுமை ரவையை தேவையான அளவு தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். எல்லா பருப்பு வகைகளையும் நன்கு களைந்து, அரை மணி நேரம் தனியாக ஊற வைக்க வேண்டும்.

பின்பு நன்கு ஊறிய பருப்புகளை வடிகட்டிவிட்டு, கருவேப்பிலை, இஞ்சி, தேவையான அளவு உப்பு, மிளகாய் சேர்த்து, கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இந்தக் கலவையுடன் ஊற வைத்த ரவையை வடிகட்டி, சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்ததும், மாவை ஊற்றி, தேவையான அளவு ஊற்றில் மொறுமொறுவென சுட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT