மகளிர்மணி

பாட்டி வைத்தியம்...

வெந்தயக் கீரையைப் பச்சையாக மென்று நின்றால் வயிறு எரிச்சல், வயிறு பொருமல் நீங்கிவிடும்.

DIN

வெந்தயக் கீரையைப் பச்சையாக மென்று நின்றால் வயிறு எரிச்சல், வயிறு பொருமல் நீங்கிவிடும்.

தூதுவளைக் கீரையின் சாற்றை காலை, மாலை என இரு வேளைகளும் அருந்திவந்தால், உடல் அசதிகள் நீங்கிவிடும்.

பசலைக்கீரையைப் பச்சையாக உண்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாது.

-முக்கிமலை நஞ்சன்

ஆடாதொடை வேர், கண்டாங்கத்திரி வேர் இரண்டையும் பொடி செய்து தேனில் சாப்பிட நரம்புப் பிரச்னை சரியாகிவிடும்.

அவுரி இலை, மிளகு, சீரகம் சேர்த்து கஷாயம் குடிக்க, காமாலை தீரும்.

குப்பைமேனி சாற்றை சுண்ணாம்பு கலந்து நெஞ்சுக் குழியில் தடவ சளி வெளியேறும்.

வில்வ இலை கஷாயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT