மகளிர்மணி

சின்ன குதிரைவாலி போளி

கே.பிரபாவதி

தேவையான பொருள்கள்:

பூரணத்துக்கு...

குதிரைவாலி அரிசி, பொடித்த வெல்லம்- 1 கிண்ணம்

தேங்காய்- சிறிதளவு

நெய்- தேவையான அளவு

போளிக்கு...

தினை மாவு- ஒரு கிண்ணம்

கோதுமை மாவு- அரை கிண்ணம்

செய்முறை:

தினை மாவையும், கோதுமை மாவையும் சலித்து நீர்விட்டு ரொட்டி மாவு பதத்துக்குப் பிசையவும். குதிரைவாலி அரிசியை ஒன்றுக்கு இரண்டாக உடைத்து வேக வைத்துகொள்ளவும்.

வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டு வேக வைத்த குதிரைவாலி அரிசி, தேங்காய், ஏலக்காய், நெய்யைவிட்டு கெட்டியாகக் கிளறவும். பிசைந்து வைத்துள்ள தினைமாவை இட்டு, அதற்குள் பூரணத்தை வைத்து போளிகளாகத் தட்டவும். தோசைக்கல்லில் போளியைப் போட்டு, நெய்விட்டு திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

SCROLL FOR NEXT