பூண்டு 
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்

சாதம் குழைவதாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துவிட்டால் குழையாது.

தினமணி செய்திச் சேவை

விமலா சடையப்பன்

சாதம் குழைவதாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துவிட்டால் குழையாது.

தயிர் பச்சடி செய்யும்போது, அதில் பூண்டுப் பற்கள் இரண்டை நசுக்கிப் போட்டால் பச்சடி சுவையாக இருக்கும்.

ரசத்துக்கு கொத்தமல்லி இல்லையென்றால், தனியாவை நெய்யில் வறுத்துப் பொடி செய்து, போட்டால் வாசனையாக இருக்கும்.

கொத்தமல்லி

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது, அதனுடன் வெந்தயம் சேர்த்து வேகவைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்.

மழைநீரில் சாதம் செய்தால், சாதம் வெண்மையாக இருக்கும். பருப்பு வேகமாக வெந்துவிடும். சுவையாக நன்றாக இருக்கும்.

வெள்ளரிக்காயை நறுக்கி பஜ்ஜி போட்டால், அதன் சுவையே தனி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரணி நகராட்சி குப்பை கொட்டும் இடம் ஆய்வு!

கனிமொழி, கிரிஜா வைத்தியநாதன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி!

முதல்வா் திறனறித் தோ்வு கையேடு: அமைச்சா் அன்பில் மகேஸ் வெளியிட்டாா்!

விலங்குகளின் அன்பில் அப்பழுக்கு இல்லை!

SCROLL FOR NEXT