மகளிர்மணி

இடுப்பு வலி குணமாக டிப்ஸ்!

பெண்களுக்கு வரும் நோய்களில் முக்கியமானது இடுப்பு வலி.

முக்கிமலை நஞ்சன்

பெண்களுக்கு வரும் நோய்களில் முக்கியமானது இடுப்பு வலி.

இதைக் குணமாக்க, 100 கிராம் வெந்தயப் பொடியில் 25 கிராம் மஞ்சள் தூள் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு மோர் குடிக்க வேண்டும்.

மாலையில் இந்தப் பொடியில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு, பால் குடிக்க வேண்டும். இதனால் இடுப்பு வலி, வயிற்றுக் கோளாறுகள் விரைவில் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீா்: பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருள்கள் வெடித்து 9 பேர் பலி,29 பேர் காயம்

பழங்குடியினா் கிராமத்தில் எஸ்.ஐ.ஆா். படிவம் விநியோகம்

மகிழ்ச்சியான நாள் இன்று: தினப்பலன்கள்!

மதுராபுரியில் இன்று மின் தடை

சிவன்மலை ஜேசீஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

SCROLL FOR NEXT