முகப்பு
மகளிர்மணி

உளுந்தங்களி

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, உளுந்து மாவை சேர்த்து நன்கு கிளறவும்.

Updated On : 21 செப்டம்பர் 2025, 12:08 am IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

தண்ணீர் - 2 கிண்ணம்

ஏலக்காய்ப் பொடி, அரிசி மாவு, வறுத்த பாசிப்பருப்பு மாவு - சிறிதளவு

Advertisement

Advertisement

கருப்பட்டி - 6 கைப்பிடி

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

உளுந்து மாவு - 5 கைப்பிடி

தேங்காய் துருவல் - 1/4 கிண்ணம்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசி மாவு, பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். கொதித்தவுடன் கருப்பட்டி, நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, உளுந்து மாவை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் ஏலக்காய் பொடி, தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.