பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை
மகளிர்மணி

பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை

தேங்காயைத் கழுவி வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக அரைத்துக் கொள்ளவும்.

மூர்த்தி

தேவையான பொருள்கள்

பாசிப்பருப்பு - 1 கிலோ

எண்ணெய், உப்பு - தேவைக்கு

ஏலக்காய் 8, வெல்லம் 500 கிராம்

முற்றிய தேங்காய் 1

மைதா அரை கிலோ

செய்முறை :

தேங்காயைத் கழுவி வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். மைதா மாவில் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் பாசிப்பருப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளை உருட்டிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை மைதா மாவு கரைசலில் தோய்ந்து எண்ணெய்யில் போட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT