கே.நாகலஷ்மி
பருப்புப் பாயசம் வைத்து இறக்கிய பின், தேங்காயைப் பற்களாக நறுக்கி நெய்யில் வறுத்துச் சேர்த்தால் பாயசம் ரொம்பவும் சுவையும் மணமுமாக இருக்கும்.
கற்பூரவல்லி இலை, வெற்றிலை இவற்றில் பஜ்ஜி செய்யலாம். உடலுக்கு ரொம்பவே ஆரோக்யம். பனி நாள்களுக்கு ஏற்றது.
சர்க்கரைப் பொங்கல் செய்து முந்திரி, திராட்சை, ஏலம் போட்டபின் கடைசியாக ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் பொடித்துச் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.