விடுகதைகள்
1. தண் ணீ ரில் லா மல் வள ரும்; தரை யில் லா மல் பட ரும். அது என்ன? 2. குண் டுச் சட் டிக் குள் கெண்டை மீன். அது என்ன? 3. அறை கள் அறு நூறு; அனைத் தி லும் பூச் சாறு. அது என்ன? 4. எறிந் தால் கல்; கரைந் தால
1. தண் ணீ ரில் லா மல் வள ரும்; தரை யில் லா மல் பட ரும். அது என்ன?
2. குண் டுச் சட் டிக் குள் கெண்டை மீன். அது என்ன?
3. அறை கள் அறு நூறு; அனைத் தி லும் பூச் சாறு. அது என்ன?
4. எறிந் தால் கல்; கரைந் தால் நீர். அது என்ன?
Advertisement
5. சிரித் தால் சிரிப் பான்; அழு தால் அழு வான். அவன் யார்?
6. பச்சை முட்டை, வெள் ளைக் குஞ்சு. அது என்ன?
7. திறக்க முடி யும்; மூட முடி யாது. அது என்ன?
8. ஆடி ஓய்ந் த தும் அம் மணி வரு வாள். அவள் யார்?
9. உயர உயர கொதிக் கும்; உயர்ந்து விட் டால் எரிக் கும். அது என்ன?
10. துடி து டித்து இடி இடிக் கும்; சட ச ட வென்று பட ப டக் கும். அது என்ன?
11. மரத் துக்கு மரம் தாவு வான் குரங்கு அல்ல; பட்டை அடித் தி ருக் கும் சாமி யார் அல்ல. அது என்ன?
12. தொட் டால் மணக் கும்; குடித் தால் புளிக் கும். அது என்ன?
13. நாலு மூலை சது ரப் பெட்டி; அதன் மேல ஓடும் குதி ரைக் குட்டி. அது என்ன?
14. செவலை மாட்டை பிடிக் கப் போனால், கொக்கி மாடு குத்த வருது. அது என்ன?
விடைகள்:
1.தலை முடி 2.நாக்கு 3. தேன் கூடு 4. பனிக் கட்டி 5.கண் ணாடி 6.பருத்தி 7.வெங் கா யம் 8.வியர்வை 9.சூரியன் 10.பட்டாசு 11. அணில் 12. எலுமிச்சை 13.அம் மிக் குழவி 14. இலந்தை மரம்