சிறுவர்மணி

குறள் பாட்டு: புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.                     -திருக்குறள் தனது உடலை வளர்த்திட இன்னொரு உயிரின் உடலை உண்டு வாழும் வாழ்க்கையில் உயர்வு ஏதும் இல்லையே எல்லா உயிரும் ஒ

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.

                    -திருக்குறள்

தனது உடலை வளர்த்திட

இன்னொரு உயிரின் உடலை

உண்டு வாழும் வாழ்க்கையில்

உயர்வு ஏதும் இல்லையே

எல்லா உயிரும் ஒன்றுதான்

என்ற கனிவு அருளாகும்

அருளைக் கொள்ளும் உள்ளத்தில்

என்றும் இருள் தங்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT