முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

பொறுத்திருந்தால் நன்மையுண்டு காலம் கனிவு தந்திடும்

Updated On : 14 டிசம்பர், 2012 at 4:16 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 1:24 AM

பொறையுடைமை
 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
 மறத்தல் அதனினும் நன்று

                                                  -திருக்குறள்
 அடுத்தவர் செய்த கேடுகள்
 தொடர்ந்து துன்பங்கள் தந்தாலும்
 அடுக்கடுக்காய் மீண்டும் அவர்
 எத்தனை துன்பங்கள் செய்தாலும்
 
 பொறுத்திருந்தால் நன்மையுண்டு
 காலம் கனிவு தந்திடும்
 மறந்துவிட்டால் நன்மையுண்டு
 மன அழுத்தம் மாறிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.