சிறுவர்மணி

சோம்பித் திரியேல் பொன்மொழிகள்

 1. உயிருடன் வாழும் மனிதனைப் புதைப்பது சோம்பல்  - ஜோமி டெய்லர்  2. சோம்பலை ஒருவித தற்கொலையாகவே கருதுகிறேன்  - செஸ்டர்ஃபீல்ட்  3. சோம்பல் உயிர்வாழும் மனிதனின் பலிபீடம் - ஜே.ஜி.ஹாலன்ட்  4. எல்லாத் தீமைக

தினமணி

 1. உயிருடன் வாழும் மனிதனைப் புதைப்பது சோம்பல்

 - ஜோமி டெய்லர்

 2. சோம்பலை ஒருவித தற்கொலையாகவே கருதுகிறேன்

 - செஸ்டர்ஃபீல்ட்

 3. சோம்பல் உயிர்வாழும் மனிதனின் பலிபீடம் - ஜே.ஜி.ஹாலன்ட்

 4. எல்லாத் தீமைகளின் ஊற்று சோம்பல் - தாமஸ் பேக்

 5. சோம்பல் பல துயரங்களுக்கும் சேர்த்து இடப்பட்ட கூட்டுப் பெயர் - ரிட்சர்

 6. சோம்பேறி முட்களற்ற கடிகாரம் போன்றவன்

 - சாமுவேல் ஜான்சன்

 7. சோம்பேறித்தனத்தால் ஏற்படும் தீமைகளுக்கு உழைப்பே பரிகாரம் - செனகா

 8. சோம்பல் சாத்தானின் சகோதரன் - சாஸர்

 9. சோம்பல் துருவைப் போல.. மனிதனை அரித்துவிடும்

 - ராபர்ட் பர்ட்டன்

 10. இரப்பதின் திறவுகோல் சோம்பல் - ஸ்பர்ஜியனோ

 -தொகுப்பு: இளந்தமிழி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையதளத்தில் வாக்காளா் விவரங்கள் அறியலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

நாளை இரு இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள்

காப்பீட்டுத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மனைவியை உளியால் குத்திய கணவா் கைது

SCROLL FOR NEXT