குறள் பாட்டு
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. - திருக்குறள் மேலிருந்து கீழ்நோக்கிப் பெய்து மண்ணை வளம் செய்யும் உழைத்து முயன்று உண்பவர்க்கு உண்ணும் பொருள் விளைவிக்கும் பசிதாகம்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
- திருக்குறள்
மேலிருந்து கீழ்நோக்கிப் பெய்து மண்ணை வளம் செய்யும்
உழைத்து முயன்று உண்பவர்க்கு உண்ணும் பொருள் விளைவிக்கும் பசிதாகம் கொண்டு உடல் தளர்ந்தோர்க்கு உணவாகும் உயிரினங்கள் வாழ்தற்குப் பெய்யும் மழை பெரிதாகும்.