சிறுவர்மணி

தாய்மை பழமொழிகள்

1. மனித அன்பின் பிறப்பிடம் தாய். 2. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம். 3. தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது. 4. தாயின் இதயம் என்றும் வாடாத மலர். 5. தந்தையின் பாசம் சவக்குழி வர

அ.கருப்பையா

1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.

2. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.

3. தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது.

4. தாயின் இதயம் என்றும் வாடாத மலர்.

5. தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.

6. தாயையும் தந்தையையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.

7. குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவர் இருந்த இடத்தைவிட்டு அசைக்கவே முடியாது.

8. மாதா மனம் எரிய வாழாய் ஒருநாளும்.

9. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது.

10. தாயை அழவிடுபவர்கள் கவனமாயிருக்க வேண்டும்; ஆண்டவன் அவளின் கண்ணீரை எண்ணிக் கொண்டிருக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT