முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

தவத்தைக் கடைப்பிடிப்பவர் தவத்தின் கோலம் கொள்ளலாம்

Updated On : 5 ஏப்ரல், 2013 at 9:36 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:37 PM

 தவம்

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலால் மேற்கொள் வது.
                                                      -திருக்குறள்
 தவத்தைக் கடைப்பிடிப்பவர்
 தவத்தின் கோலம் கொள்ளலாம்
 நல்ல எண்ணம் உள்ளவரே
 தவத்தின் வழி வாழலாம்
 
 நல்ல சிந்தனை இல்லாமல்
 தவத்தின் வேடம் தாங்குவது
 இழிவு செய்யும் செயலன்றோ
 பெருமையற்ற செயலன்றோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.