முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

 கற்றவர்கள் முன்னிலையில் கற்றவர் ஏற்கும் வகையிலே

Updated On : 7 ஜூன், 2013 at 10:46 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:35 PM

அவை அஞ்சாமை
 

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்
                                                 -திருக்குறள்
 கற்றவர்கள் முன்னிலையில்
 கற்றவர் ஏற்கும் வகையிலே
 கற்றதை எடுத்துச் சொல்வது
 தனித் திறமை ஆகுமே
 
 கற்றவர்கள் குறை கூறும்
 அளவில் ஏதும் பேசாமல்
 நல்ல தையே பேசினால்
 கற்ற கல்வி சிறந்ததே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.