முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

 சேமிக்கும் முயற்சி இல்லாமல் இல்லையென்று சொல்பவரை

Updated On : 28 ஜூன், 2013 at 9:50 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:02 PM

 பொருள் செயல் வகை
 

இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.
                                                   -திருக்குறள்
 சேமிக்கும் முயற்சி இல்லாமல்
 இல்லையென்று சொல்பவரை
 எல்லாரும் இகழ்ந்து பேசுவர்
 இதுதான் உலகின் மனநிலை
 இல்லையென்று சொல்லாமல்
 சேமித்துப் பெருக்கி வளத்துடன்
 வாழுகின்ற செல்வரை
 வாழ்த்திச் சிறப்புச் செய்வார்கள்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.