முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

எந்தத் துன்பம் வந்தாலும் அறிவால் அதனை மாற்றலாம்

Updated On : 2 மார்ச், 2013 at 10:34 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:09 PM

இடுக்கண் அழியாமை

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
                                                       -திருக்குறள்
 புயலில் பெய்த மழைவெள்ளம்
 பெருவெள்ளமாய் ஓடிடும்
 பெருவெள்ளம் போல் துன்பங்கள்
 படையெடுத்து வந்திடலாம்
 
 எந்தத் துன்பம் வந்தாலும்
 அறிவால் அதனை மாற்றலாம்
 அறிவுடையோர் யாருமே
 அதன் இயல்பை அறிவரே.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.