முகப்பு
சிறுவர்மணி

குறிப்பு அறிதல்

நல்லதை மனம் நினைக்கிறதாதீயதை மனம் நினைக்கிறதா

Updated On : 24 மே, 2013 at 2:00 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:23 PM

ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்
தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
                                                      -திருக்குறள்
 சந்தேகத்திற்கு இடமின்றி
 பிறர் மனதில் உள்ளதை
 உணர்ந்து கொள்ளும் தன்மையே
 உயர்ந்த தன்மை ஆகுமே
 
 நல்லதை மனம் நினைக்கிறதா
 தீயதை மனம் நினைக்கிறதா
 என்ற கேள்விக்கு இடமின்றி
 தெரிந்து கொள்பவன் தெய்வமே!

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.