முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

தலைவன் தகுதி அறிந்துதான்தன்னைத் தயார் செய்யணும்

Updated On : 1 நவம்பர், 2013 at 8:01 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:04 AM

மன்னரைச் சேர்ந்தொழுகல்
 மன்னர் விழைப விழையாமை மன்னரான்
 மன்னிய வாக்கந் தரும்.

                                                                - திருக்குறள்
 மன்னர் அடைய நினைப்பதை
 அடைய நினைக்கக் கூடாது
 மன்னர் விரும்பும் பொருளினை
 மனத்தால் விரும்பக் கூடாது
 
 தலைவன் தகுதி அறிந்துதான்
 தன்னைத் தயார் செய்யணும்
 அணுகு முறைகள் நன்றாக
 அமையும் வண்ணம் வாழணும்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.