முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

வில்லை ஏந்தி வென்றிடும்பகைவரை எதிர்த்து வெல்லலாம்

Updated On : 29 நவம்பர், 2013 at 8:18 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:31 AM

பகைத்திறம் தெரிதல்
 வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
 சொல்லே ருஉழவர் பகை
                                                 -திருக்குறள்
 வில்லை ஏந்தி வென்றிடும்
 பகைவரை எதிர்த்து வெல்லலாம்
 சொல்லால் உழுது ஆள் சேர்க்கும்
 யாரையும் பகைக்கக் கூடாது
 
 சொல் வளத்தால் செல்வாக்கு
 பெற்று எவரையும் வென்றிடும்
 தன்மை பெற்றவர் தன்னிடம்
 மோதினால் தீமை விளையுமே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.