முகப்பு
சிறுவர்மணி

குறள் பாட்டு

நல்லது கெட்டது அறிந்தவர்நல்லதை மட்டும் செய்பவர்

Updated On : 21 பிப்ரவரி, 2014 at 8:05 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:57 AM

கயமை
 நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்
 நெஞ்சத்து அவலம் இலர்.  

                                       -திருக்குறள்
 நல்லது கெட்டது அறிந்தவர்
 நல்லதை மட்டும் செய்பவர்
 அறத்தை நெஞ்சில் நிறைத்தவர்
 அவர்க்கும் கவலை இருக்கலாம்.
 
 அறத்தைப் பற்றி அறியாத
 அநீதியான கயவர்கள்
 கவலையின்றி வாழ்வார்கள்
 அவர்கள் பேறு பெற்றவரா?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.