முகப்பு
சிறுவர்மணி

பொன் மொழிகள்

சுதந்திரத்தோடு இணைந்தது பணிவும் கட்டுப்பாடும்! - காந்திஜி

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:27 AM
பகிர்:

சுதந்திரத்தோடு இணைந்தது பணிவும் கட்டுப்பாடும்! - காந்திஜி

சுதந்திரம் எனது பிறப்புரிமை! - திலகர்

சுதந்திரமாய் இருப்பதே வாழ்க்கை! - அடிஸன்

சட்டத்திற்கு உட்படும் சுதந்திரமே உண்மையானது! - பர்டன்

எங்கே சுதந்திரம் உள்ளதோ அதுவே என் நாடு! - மில்டன்

சுதந்திரம் இல்லாத நாட்டில் சிறப்பில்லை! - ரூஸோ

சுதந்திரம் இல்லாத நாடு பெருங்காடு! - நாமக்கல் கவிஞர்

சுதந்திரம் என்பது நல்லதை அடையும் வழி! - மாஜினி

சுதந்திரம் சமூகத்தின் உதிரம்! - ஸ்விப்ட்

சுதந்திரம் இல்லாத வாழ்க்கை மிருகத்தனமானது! - ரஸ்கின்

x

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.