பொன்மொழிகள்
திறமை ஏழையின் சொத்து. எம்.ரென்
திறமை ஏழையின் சொத்து. எம்.ரென்
வாய்ப்பில்லாத திறமையினால் பயன் ஏதுமில்லை. - நெப்போலியன்
திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது. - பிராய்டு
சிறந்த உழைப்பாளியே திறமைசாலி. - வர்ஜில்
திறமை மலைகளையே நகர்த்தும். - அன்னை தெரசா
வெற்றியின் ரகசியம் திறமையுடன் உழைப்பதே. - பிராங்களின்
திறமைசாலியால் எதுவும் முடியும். - நெப்போலியன்
நீ நினைப்பதைவிட நீ திறமைசாலி என்று எண்ணு. - எமர்சன்
திறமையில்லாத மனிதனை பதர் என்பேன். பெர்னாட்ஷா
திறமையை மிஞ்சிவிடக்கூடிய ஆற்றல் நிலையான பயிற்சிக்கு உண்டு. - அஸனிகா