பொன்மொழிகள்!
அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கமே மதம் எனப்படும்.
அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கமே மதம் எனப்படும்.
- சுவாமி விவேகானந்தர்
ஆயிரம் வீண் வார்த்தைகளைவிட ஒரு நல்ல வார்த்தை மேலானது.
- புத்தர்
தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்.
- புதுவை அன்னை
ஒவ்வொரு புனிதமான ஆசையும் சிறந்த வழிபாடாகும்!
- மகாவீரர்
நல்லவற்றைக் கேட்காதவனே செவிடன்!
- ஆதிசங்கரர்
தவங்களில் உயர்ந்தது பொறுமைதான்!
- குருநானக்
உள்ளத்தில் அன்பு உள்ளதா?...அப்படியானால் அங்கு இறைவனும் இருக்கிறார்!
- காந்தியடிகள்
பிறர் காண தான தருமம் செய்யாதே!
- இயேசு
மற்றவர் செய்ய வேண்டும் என நினைப்பதை நீயே செய்யலாமே!
- இராமகிருஷ்ணர்
பிறருடைய தவறுகளையும் குற்றங்களையும் தேடித் திரிய வேண்டாம்!
- நபிகள் நாயகம்