சிறுவர்மணி

நட்பு

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு.

DIN

பொருட்பால்  -  அதிகாரம்  79  -  பாடல் 6


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.


- திருக்குறள்

நேருக்கு நேர் சந்தித்தால்
முகத்தில் சிரிப்பு காட்டலாம்
பகையுணர்வை மறைத்துவிட்டு
பகட்டாகவும் சிரிக்கலாம்

நடிப்புச் சிரிப்பு நட்பல்ல
போலித்தனம் கொண்டது
உள்ளத்தால் சிரிப்பதே 
உயர்ந்த நட்பு ஆகுமே


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT