புகழ்
புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்,
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM
அறத்துப்பால் - அதிகாரம் 24 - பாடல் 7
புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்,
- திருக்குறள்
புகழை நாடி வாழாதார்
இகழும் நிலை பெற்றிடுவார்
நன்மை செய்ய எண்ணாமல்
தன்னலமாய் வாழ்ந்திடுவார்
Advertisement
தன்னலமாய் வாழ்வோரை
எல்லோரும் இகழ்ந்து பேசுவார்
தன்னை நொந்து கொள்ளாமல்
பிறரை நொந்து கொள்வதேன்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்