சிறுவர்மணி

குறள் பாட்டு: இனியவை கூறல்

நயன் ஈன்று நன்றி  பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைபிரியாச் சொல்.

DIN

அறத்துப்பால்   -   அதிகாரம்  10  -   பாடல்  7


நயன் ஈன்று நன்றி  பயக்கும் பயன் ஈன்று 
பண்பின் தலைபிரியாச் சொல்.


- திருக்குறள்


பயன் உள்ள சொற்களை 
பண்பு அழியாச் சொற்களை 
வளமையாகப் பேசினால் 
நல்ல வாழ்வு கூடுமே

நல்லவற்றைப் பேசினால் 
பிறர்க்கு நன்மை ஆகிடும்
அதற்கு நன்றியாகவே 
நமக்கு நன்மை சேர்ந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT