பொருத்துக...
குறிப்பிட்ட சில மாநிலங்களும் அவற்றுக்கான முதல்வர்களும் இடம் மாறி உள்ளனர். சரியாகப் பொருத்துங்கள் பார்க்கலாம்.
குறிப்பிட்ட சில மாநிலங்களும் அவற்றுக்கான முதல்வர்களும் இடம் மாறி உள்ளனர். சரியாகப் பொருத்துங்கள் பார்க்கலாம்.
1. உத்தர பிரதேசம் - அர்விந்த் கேஜரிவால்
2. மேற்கு வங்கம். - எடப்பாடி பழனிசாமி
3. ஆந்திர பிரதேசம் - நாராயணசாமி
4. பாண்டிச்சேரி - பினராய் விஜயன்
5. தெலங்கானா - யோகி ஆதித்யநாத்
6. தமிழ்நாடு - மம்தா பானர்ஜி
7. கேரளா - ஜெகன்மோகன் ரெட்டி
8. தில்லி - சந்திரசேகர ராவ்
விடை
1. யோகி ஆதித்யநாத்
2. மம்தா பானர்ஜி
3. ஜெகன்மோகன் ரெட்டி
4. நாராயணசாமி
5. சந்திரசேகர ராவ்
6. எடப்பாடி பழனிசாமி
7. பினராய் விஜயன்
8. அர்விந்த் கேஜரிவால்