முகப்பு
சிறுவர்மணி

இறைமாட்சி!

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான் கண்டனைத்து இவ்வுலகு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:22 PM
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  39   -   பாடல்  7


இன்சொலால் ஈத்து அளிக்க வல்லார்க்குத் தன்சொலால் 
தான் கண்டனைத்து இவ்வுலகு.

- திருக்குறள்


இனிய சொற்களைப் பேசியே
தேவைக்கு உதவி செய்திடும் 
அரசன் சொல்லுக்கு உலகமே 
அன்பு செலுத்திப் பணிந்திடும்

நல்ல சொற்கள் நற்செயலால் 
உலகைத் தன் வயப்படுத்தலாம்
தனது எண்ணம் போலவே 
எல்லாம் நன்றாய் அமைந்திடும்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.