முகப்பு
சிறுவர்மணி

கேள்வி

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

அறத்துப்பால்   -   அதிகாரம்  42   -   பாடல்  7


பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து 
ஈண்டிய கேள்வி யவர்.


- திருக்குறள்

கேட்டுக்கேட்டு அறிவினை 
நன்றாய் வளர்த்துக் கொண்டவர் 
பிழையாய் ஒன்றை உணர்ந்தாலும் 
குறையாய்ப் பேச மாட்டாரே

ஆர்வம் கொண்டு அறிவினைக் 
கூர்ந்து கூர்ந்து கேட்டவர்
அரைகுறையாய் இருந்தாலும் 
பேதைமை பேச மாட்டார்கள்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.