முகப்பு
சிறுவர்மணி

கடி

பட்டுக்குட்டி!.... உங்க மிஸ் பேரு என்ன?''""குட்மார்னிங்  மிஸ்!''

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

""பல்பு கடைக்காரரோட பையன்தானே நீ?''
""ஆமாம் சார்!...''
""உன் பேர் என்ன?''
""பிரகாசம் சார்!''

எம் . ஏ . நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி.

பட்டுக்குட்டி!.... உங்க மிஸ் பேரு என்ன?''
""குட்மார்னிங்  மிஸ்!''

ஆர் . சுந்தரராஜன்,
சிதம்பரம் - 608001

"உங்க ஸ்கூல்லே அஞ்சு தலைமை ஆசிரியர்களா? ... என்னடா சொல்றே? 
""ஆமாண்டா,... அந்த அஞ்சு பேரும் தலைக்கு மை அடிச்சுக்கிட்டு வருவாங்க!''

அ . ராஜாத்தி,
, சேலம் - 636501

""பரிட்சையிலே அலெக்ஸாண்டர் பத்தி எழுதச் சொன்னா, அசோகர் பத்தி 
எழுதியிருக்கியே,.... ஏண்டா? ''
"" தெரியாததை விட்டுட்டு, தெரிஞ்சதை மட்டும் எழுதுன்னு நீங்கதானே சார் 
சொன்னீங்க? ''

தீ . அசோகன்,
சென்னை - 600019.

""பையன் ரொம்ப சுறுசுறுப்பு!.... பம்பரமா சுத்துவான்னு சொன்னீங்களே இதானா?''


என் . பர்வதவர்த்தினி, 
சென்னை - 600075.

""சூரிய சக்தியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?''
""வடாம்,.... வத்தல்,.... அப்பளம்!''

கோ . சாய், கிருஷ்ணாபுரம், 
திருநெல்வேலி - 627011.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.