சிறுவர்மணி

கண்ணன் வருகிறான்!

வெண்ணை தன்னைத் திருடும் சின்னக் கண்ணன் வருகிறான்!

வளர்கவி

வெண்ணை தன்னைத் 
திருடும் சின்னக் 
கண்ணன் வருகிறான்!

மண்ணை உண்டு 
மாயம் செய்த 
கண்ணன் வருகிறான்!

குடை பிடித்து
மழை தடுத்த 
கண்ணன் வருகிறான்!

உடை கொடுத்து 
மானம் காத்த 
கண்ணன் வருகிறான்!

பூங்குழலை 
ஊதுகின்ற 
கண்ணன் வருகிறான்!

படிக்க நல்ல 
கீதை தந்த 
கண்ணன் வருகிறான்!

கண்கள் ரெண்டை 
மூடித் தொழ 
கண்ணன் வருகிறான்!

காணும் பொருள் 
யாவுமான 
கண்ணன் வருகிறான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT