சிறுவர்மணி

ஈகை

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  23  -   பாடல்  8


ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

- திருக்குறள்


தன்னலத்தைக் கருதியே
பொருளைச் சேர்க்கும் மனிதர்கள்
எல்லாம் இழந்து வருந்திடும்
நிலையை அடையக்கூடாது

சேர்த்த பொருளைப் பிறருக்கும்
கொடுத்து மகிழத்தெரிந்தவர்
இழந்து வருந்த மாட்டாரே
நிறைந்து மகிழ்ந்து வாழ்வாரே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

அடுத்த 20 ஆண்டுகளுக்கு படம் இயக்கவுள்ள இயக்குநர் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT