இரவு
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து.
பொருட்பால் - அதிகாரம் 106 - பாடல் 7
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
- திருக்குறள்
உதவி கேட்டுக் கையேந்தும்
வறுமையுற்ற பேரை
எள்ளி இகழ்ந்து பேசாமல்
அள்ளிக் கொடுத்தால் மகிழ்வர்
Advertisement
Advertisement
வாரி வழங்கும் வள்ளலைக்
கண்டால் மனம் மகிழும்
உள்ளத்தினுள்ளே இன்பம்
பெருக்கெடுத்து ஓடும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.