சிறுவர்மணி

கடி  

DIN

 
""அக்கா,  இனிமே என் கண்ணுக்கு நீ மை இடாதே!''
""ஏன்?''
""எனக்கு கரும்பூஞ்சையான்னு ஃபிரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

""நாதஸ்வர வித்வான்கள் போராட்டமாம்!''
""எதுக்கு?''
""..."ஊதிய' உயர்வு கேட்டுதான்!''

பி.கவிதா,
சிதம்பரம் - 608002.

""பாலு, உங்க வாத்தியார் கிட்டே உனக்குப் பிடிச்ச குணம் என்னடா?''
""அடிக்கடிலீவு போடுவாரு.... அதுதாண்டா!''

தீ.அசோகன்,
சென்னை.

""செஃபோட  குல்லா ரசத்திலே விழுந்திடுச்சு!''
""ஓ!....ரசகுல்லாவா ஆயிடுச்சா?''

ரா.காமாட்சி,
இராஜபாளையம்.

""தோல் கொடுப்பான் தோழன்!''
""தோள் கொடுப்பான்.... னு சொல்லுடா!''
""உனக்கு என் ஃபிரெண்டைப் பத்தித் தெரியாது!.... அவன் பழம் சாப்பிட்டா எனக்கு தோலைத்தான் தருவான்!''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.


"".....ஐ நஅர பஏஉங.... இதை தமிழ்லே எப்படி சொல்லுவே?''
""ஐ!..... சாதம்!''

வி.ரேவதி,
தஞ்சாவூர் - 613007. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT