சிறுவர்மணி

பெரியாரைப் பிழையாமை

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின்.

ஆசி. கண்ணம்பிரத்தினம்.

பொருட்பால்   -   அதிகாரம்  90   -   பாடல்  7


வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் 
தகைமாண்ட தக்கார் செறின்.


- திருக்குறள்


பெரிய பெரிய செல்வங்கள்
பெரிய பெரிய புகழ் நிலை 
எத்தனை எத்தனை இருந்தாலும் 
பெரியோரிடம் கோபம் கொள்ளாதே

உயர்ந்த உள்ளம் கொண்டவரைச்
சினந்து வாழக்கூடாது
எத்தனை மேன்மை இருந்தாலும் 
அதனால் பயன் இல்லையே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோலிவுட் ஸ்டூடியோ!

ஒரே வீடு... நான்கு தலைமுறை... இரு குடும்பம்!

ஆட்டோக்காரர்...

தேவிகா - நான் சந்தித்த பிரபலங்கள் - 22

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

SCROLL FOR NEXT