முகப்பு
சிறுவர்மணி

மருந்து

தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நோயளவு இன்றிப் படும்.

சிறுவர்மணி

மருந்து

தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் நோயளவு இன்றிப் படும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

பொருட்பால்   -   அதிகாரம்  95   -   பாடல்  7


தீயளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின் 
நோயளவு இன்றிப் படும்.


- திருக்குறள்

எவ்வளவு உணவு உண்டால் 
எளிதில் செரிக்கும் என்பதை 
தெரிந்திடாமல் அதிகமாய்
எதையும் உண்ணக் கூடாது

அதிகமாக உண்டால் 
செரிக்கும் சக்தி இல்லாமல் 
அதிகமாக நோய் வரும்
அளவோடு உண்ண வேண்டுமே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

முழு கட்டுரையைப் படிக்க →