சிறுவர்மணி

சொல் ஜாலம்

தினமணி

கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் வித்தைகளில் ஒன்றின் பெயர் கிடைக்கும். விடைக்குப் போகாமல் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...

1. இவர் வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவார்...
2. புறப்படு என்பது இதன் கடைசிச் சொல். முதல் இரண்டு சொற்களும் சேர்ந்து வந்திருக்கிறது....
3. இதுதான் நமக்கு சோறு போடுகிறது...
4. ஓவியத்துக்கு நல்லதொரு தமிழ்ச் சொல்...
5. இது ஒரு கலை. துண்டுகளை ஒன்றாகச் சேர்க்கும்.


விடை: 

கட்டங்களில் வரும்  சொற்கள்

1. விருந்தாளி,  
2. நில்கவனி,  
3. விவசாயம்,  
4. சித்திரம்,  
5. தையல்கலை.

வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும்  சொல் : வில்வித்தை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT