சிறுவர்மணி

வெஃகாமை

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன் கைப்பொருள்

தினமணி

அறத்துப்பால்   -   அதிகாரம்  18  -   பாடல்  8


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள்

.- திருக்குறள்


பிறரின் பொருளை நாடாமல்
தனது பொருளைப் போற்றியே
வாழும் வாழ்க்கை உயர்ந்தது
தனது செல்வம் பெருகுமே

ஆசை அலைமோதாமல்
கட்டுக்குள்ளே காத்திட
நேர்மையை நெஞ்சில் நிறுத்திடு
அடுத்தவர் பொருளை நாடாதே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவத்தால் மன உளைச்சல்: தவெக கிளைச் செயலர் தற்கொலை!

கரூா் சம்பவம்: காவல்துறை விசாரணை அதிகாரி மாற்றம்

காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

SCROLL FOR NEXT