முகப்பு
சிறுவர்மணி

புதிர்

20 சிறுவர்களும், 20 சிறுமிகளும், 20 ஆப்பிள்களை 20 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

20 சிறுவர்களும், 20 சிறுமிகளும், 20 ஆப்பிள்களை 20 நிமிடத்தில் சாப்பிட்டு முடிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் ஒரு ஆப்பிளைச் சாப்பிட எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வார்கள்?

புதிருக்கு விடை:
20 ஆப்பிளைச் சாப்பிட 20 சிறுவர்களுக்கும் 20 சிறுமிகளுக்கும் 20 நிமிடங்கள் ஆகின்றது என்றால் அவர்கள் ஒரு ஆப்பிளைச் சாப்பிட 20 நிமிடங்கள்  ஆகத்தான் செய்யும். நன்றாக யோசித்துப் பாருங்கள், ஆகவே விடை 20 நிமிடங்கள் ஆகும். சட்டென்று நினைப்பது போல 1 நிமிடத்தில் முடிகிற காரியம் இதுவல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.