மாத்தி யோசி...
இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பல சொற்களையும்
இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பல சொற்களையும் எழுதலாம் அல்லவா? உங்களால் எத்தனை சொற்களைக் கண்டுபிடிக்க முடிகிறது பாருங்கள். நாங்கள் சில சொற்களை விடையில் கொடுத்துள்ளோம். அதற்கும் அதிகமாகக் கண்டுபிடிப்பவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம்.
ஆயிரங்கால்மண்டபம்
விடை
1. ஆயிரம்
2. ஆரம்
3. ஆல்
4. ரங்கா
5. கால்
6. காரம்
7. காண்டம்
8. காமம்
9. மண்டபம்
10. மரம்
11. மடம்
12. படம்
13. பல்
14. பண்டம்